ஆங்கிலத்தில் இந்த புத்தகம் மொழி பெயர்ப்பு செய்திருக்கின்றோம். ஆங்கிலத்தில் படிக்க இங்கு செல்க
This book has been Translated in English as well. Please click here to read the English version.
முன்னுரை
தேவ ஆவியானவர் ஒரு அதிகாலை என்னை எழுப்பி இந்த தலைப்பைக் கொடுத்து அதில் வரவேண்டிய மறைபொருள்களின் அட்டவணையை கொடுத்து, புத்தகம் எழுத பணித்தார். சற்று முன்னர் ஒரு கவிதை புத்தகம் ( இயேசு நாதர் வெண்பா) எழுதி அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்தேன்.
இந்நிலையில் தேவ ஆவியானவர் இந்த நூலை எழுதச் சொன்னது எனக்கு வியப்பாகவும் அதே நேரம் ஒரு குறிக்கோளை என் மனதில் வைத்ததற்கு மகிழ்வாகவும் இருந்தது.
அதிகம் நூல் உருவான விதம் பற்றி பேசாமல், இதோ நூலிற்கு போவோம் வாருங்கள். நூல் உருவான விதம் கடைசியில் காணலாம்.
தேவ ஆவியானவரே உங்களை போதித்து வழி நடத்துபவர். ஆமென்.
பொருளடக்கம்
1. மறைபொருள் ஏன்? தேவன் இரகசியங்கள் வைக்கக் காரணம் என்ன?
2. ஐசுவரியம் ஆசீர்வாதமா?
3. கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். எதை?
4. பாடுகள் கிறித்தவர்களுக்கு உண்டா இல்லையா?
5. நியாயத்தீர்ப்பு தேவனுடைய ஆலயத்தில் இருந்து ஆரம்பம் ஏன்?
6. செய்யும் வேலையில் உழைப்பது தேவனுக்கு செய்யும் ஊழியமா? கூடாரத் தொழிலா? முழு நேர ஊழியமா?
7. சொல்லும் சொற்களில் கவனம் தேவை. ஏன்?
8. சாபம் கிறித்தவர்களுக்கு உண்டா?
9. குடும்ப சாபத்தை போக்குவது எப்படி?
10. இயேசுவின் ஊழியமா? அப்போசுதல ஊழியமா?
11. நீங்கள் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியா? எலியா, பவுல், அல்லது மற்ற தூயரின் ஆவியா?
12. நீ தேவனால் அழைக்கப் பட்டாயா அல்லது தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டாயா?
இந்நூல் உருவான விதம்
முடிவுரை